Thursday, December 25, 2014

ஞானாலயா நூலகத்திற்கான நன்கொடைகளுக்கு 80G வரிவிலக்கு - தகவல்

நூல் வாசிப்பில் ஆர்வம் கொண்ட நண்பர்கள் ஞானாலயாவைப்பற்றிய விபரங்களை ஏற்கனவே அறிந்து இருப்பீர்கள்.  ..தமிழில் கடந்த நூறாண்டுகளுக்குள் வெளியான நூல்களின் முதற்பதிப்பு நூல்கள் இங்கே பாதுகாக்கப்பட்டு உள்ளன.

பதிப்புகள் பல காணும் நூல்கள், பெரும்பாலும் மூலவடிவில் இருப்பதில்லை என்பதை ஞானாலாயா நூலக நிறுவனர் திரு.கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள் சொல்லும்போது , இந்நூல்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் நமக்கு விளங்கும்..

இந்த நூலகத்திற்கென தனது சொந்த செலவில் கட்டிடம் கட்டியதோடு மட்டுமல்லாமல் அதை பாதுகாத்தும் அங்கே நேரில் வருபவர்கள் விரும்பும் புத்தகத்தில்  பகுதிகளை நகல் எடுத்தும் தந்தும் இன்றளவும் உற்சாகம் குறையாது இருக்கின்றனர் திரு. கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர்.

இவர்களது முயற்சிக்கு உறுதுணையாய், நூலகத்தை பராமரிக்கவும், பாதுகாக்கவும், எதிர்காலத்தில் இந்நூலகத்தின் அரிய நூல்களை மின்நூல்கள் ஆக்கி பாதுகாக்கவும் நன்கொடைகளை அளிக்க உதவும் நல் உள்ளங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் நன்கொடைகளுக்கான வரிவிலக்கு 80G அனுமதி பெறப்பட்டிருக்கிறது.
அதன் நகல்கள் இணைக்கப்பட்டுள்ளன...ஐயா வேண்டுகோளும் இணைக்கப்பட்டுள்ளது....நண்பர்களிடம் கொண்டுசேர்ப்போம்...நூலகத்தில் வளர்ச்சியில், பாதுகாப்பதில் நமது பங்கினை உறுதி செய்வோம்..

அய்யாவுடன் தொடர்பு கொள்ள.. 

ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா ஆய்வு நூலகம்

6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், 

புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.

தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140
நன்றியுடன்

நிகழ்காலத்தில் சிவா

Tuesday, July 1, 2014

ஆகஸ்டு 3 ல் சிற்பி இலக்கியவிருது - ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி

கவிஞர் மு.மேத்தாவுக்கு சிற்பி இலக்கிய விருது

கவிஞர் மு.மேத்தாவுக்கு 2014-ஆம் ஆண்டுக்கான சிற்பி இலக்கிய விருது வழங்கபடவுள்ளது.இது குறித்து சிற்பி அறக்கட்டளையின் தலைவர் சிற்பி பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் சிற்பி அறக்கட்டளை கடந்த 18 ஆண்டுகளாக தமிழகத்தின் தலைசிறந்த கவிஞர்களுக்கு விருதுகள் வழங்கி கெüரவித்து வருகிறது. அப்துல் ரகுமான், பழமலய் சி.மணி, தேவதேவன், புவியரசு, கல்யாண்ஜி, வ.ஐ.ச.ஜெயபாலன், லெனின்தங்கப்பா, நா.முத்துக்குமார் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட கவிஞர்கள் இவ்விருதுகளைப் பெற்றுள்ளனர்.
2014-ஆம் ஆண்டுக்கான சிற்பி இலக்கிய விருது கவிஞர் மு.மேத்தாவுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த விருது ரூ. 30 ஆயிரம் ரொக்கப் பரிசும், இலச்சினையும் கொண்டது. சிற்பி இலக்கியப் பரிசு கவிஞர் சொ.சேதுபதிக்கு அளிக்கப்படவுள்ளது. இப்பரிசு ரூ. 15 ஆயிரம் மதிப்புடையது. சமூக நற்பணிக்கான பி.எம்.சுப்பிரமணியம் விருது, ஞானாலயா கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்படவுள்ளது. இவ்விருது ரூ. 10 ஆயிரம் ரொக்கப் பரிசும், இலச்சினையும் கொண்டது.
பொள்ளாச்சியில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது. குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், சிலம்பொலி செல்லப்பனார் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 நன்றி தினமணி

Friday, April 25, 2014

ஞானாலயா நூலகத்தில்... வை கோ (நிறைவுப்பகுதி )

ஞானாலயா நூலகம் என்பது தனிநபர் முயற்சியால் தமிழில் வெளிவந்த நூல்களின் முதல் பதிப்பு நூல்களை சேகரம் செய்து பாதுகாத்து வரும் ஆய்வு நூலகம் ஆகும்..முதன் முதலில் வெளியான நூல்களின் அசல்வடிவம் மறுபதிப்புகளின் போது இல்லை என்பது பலருக்கும் தெரியாத உண்மை.. பல மாதங்களுக்கு முன்னதாக மதிமுக நிறுவனர் தலைவர் திரு. வை கோ அவர்கள் நேரில் நூலகத்திற்கு நேரில் வந்திருந்து பார்வையிட்டு மகிழ்ந்தார்கள். அப்போது ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் உரையாடிய விபரங்கள் மதிமுக அதிகாரபூர்வ பத்திரிக்கையான சங்கொலியில் தொடர் கட்டுரையாக வந்தது. சங்கொலி நிர்வாகத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டு அதன் ஐந்தாம் பகுதியான நிறைவுப் பகுதியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.. இது குறித்த கருத்துகளை பின்னூட்டமாகவோ அல்லது முடிவில் கொடுக்கப்பட்டுள்ள அய்யாவின் தொலைபேசி எண்ணுக்கோ தெரிவியுங்கள்...இந்த தளம் அரசியல் சார்ந்தது அல்ல என்பதையும் கவனத்தில் இருத்திக்கொள்ளுங்கள் நண்பர்களே..
ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி,
ஞானாலயா ஆய்வு நூலகம்,
 6, பழனியப்பா நகர்,
 திருக்கோகர்ணம்,
புதுக்கோட்டை 622 002
தமிழ்நாடு.
தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140

நன்றிகளுடன்
 நிகழ்காலத்தில் சிவா

Wednesday, April 23, 2014

ஞானாலயா நூலகத்தில்... வை கோ (பகுதி 4 )

ஞானாலயா நூலகம் என்பது தனிநபர் முயற்சியால் தமிழில் வெளிவந்த நூல்களின் முதல் பதிப்பு நூல்களை சேகரம் செய்து பாதுகாத்து வரும் ஆய்வு நூலகம் ஆகும்..முதன் முதலில் வெளியான நூல்களின் அசல்வடிவம் மறுபதிப்புகளின் போது இல்லை என்பது பலருக்கும் தெரியாத உண்மை.. பல மாதங்களுக்கு முன்னதாக மதிமுக நிறுவனர் தலைவர் திரு. வை கோ அவர்கள் நேரில் நூலகத்திற்கு நேரில் வந்திருந்து பார்வையிட்டு மகிழ்ந்தார்கள். அப்போது ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் உரையாடிய விபரங்கள் மதிமுக அதிகாரபூர்வ பத்திரிக்கையான சங்கொலியில் தொடர் கட்டுரையாக வந்தது. சங்கொலி நிர்வாகத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டு அதன் நான்காம் பகுதியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.. இது குறித்த கருத்துகளை பின்னூட்டமாகவோ அல்லது முடிவில் கொடுக்கப்பட்டுள்ள அய்யாவின் தொலைபேசி எண்ணுக்கோ தெரிவியுங்கள்..அடுத்த பகுதியுடன் நிறைவு பெறும்....இந்த தளம் அரசியல் சார்ந்தது அல்ல என்பதையும் கவனத்தில் இருத்திக்கொள்ளுங்கள் நண்பர்களே..

ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி,
ஞானாலயா ஆய்வு நூலகம்,
 6, பழனியப்பா நகர்,
 திருக்கோகர்ணம்,
புதுக்கோட்டை 622 002
தமிழ்நாடு.
தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140

நன்றிகளுடன்
 நிகழ்காலத்தில் சிவா

Tuesday, April 22, 2014

ஞானாலயா நூலகத்தில்... வை கோ (பகுதி 3 )

ஞானாலயா நூலகம் என்பது தனிநபர் முயற்சியால் தமிழில் வெளிவந்த நூல்களின் முதல் பதிப்பு நூல்களை சேகரம் செய்து பாதுகாத்து வரும் ஆய்வு நூலகம் ஆகும்..முதன் முதலில் வெளியான நூல்களின் அசல்வடிவம் மறுபதிப்புகளின் போது இல்லை என்பது பலருக்கும் தெரியாத உண்மை.. பல மாதங்களுக்கு முன்னதாக மதிமுக நிறுவனர் தலைவர் திரு. வை கோ அவர்கள் நேரில் நூலகத்திற்கு நேரில் வந்திருந்து பார்வையிட்டு மகிழ்ந்தார்கள். அப்போது ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் உரையாடிய விபரங்கள் மதிமுக அதிகாரபூர்வ பத்திரிக்கையான சங்கொலியில் தொடர் கட்டுரையாக வந்தது. சங்கொலி நிர்வாகத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டு அதன் மூன்றாம் பகுதியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.. இது குறித்த கருத்துகளை பின்னூட்டமாகவோ அல்லது முடிவில் கொடுக்கப்பட்டுள்ள அய்யாவின் தொலைபேசி எண்ணுக்கோ தெரிவியுங்கள்..அடுத்த பகுதிகளும் தொடர்ந்து வரும்....இந்த தளம் அரசியல் சார்ந்தது அல்ல என்பதையும் கவனத்தில் இருத்திக்கொள்ளுங்கள் நண்பர்களே..
ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா ஆய்வு நூலகம்,
 6, பழனியப்பா நகர்,
திருக்கோகர்ணம்,
 புதுக்கோட்டை 622 002
தமிழ்நாடு.
 தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140

நன்றிகளுடன் நிகழ்காலத்தில் சிவா

Monday, April 21, 2014

ஞானாலயா நூலகத்தில்... வை கோ (பகுதி 2 )

ஞானாலயா நூலகம் என்பது தனிநபர் முயற்சியால் தமிழில் வெளிவந்த நூல்களின் முதல் பதிப்பு நூல்களை சேகரம் செய்து பாதுகாத்து வரும் ஆய்வு நூலகம் ஆகும்..முதன் முதலில் வெளியான நூல்களின் அசல்வடிவம் மறுபதிப்புகளின் போது இல்லை என்பது பலருக்கும் தெரியாத உண்மை.. பல மாதங்களுக்கு முன்னதாக மதிமுக நிறுவனர் தலைவர் திரு. வை கோ அவர்கள் நேரில் நூலகத்திற்கு நேரில் வந்திருந்து பார்வையிட்டு மகிழ்ந்தார்கள். அப்போது ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் உரையாடிய விபரங்கள் மதிமுக அதிகாரபூர்வ பத்திரிக்கையான சங்கொலியில் தொடர் கட்டுரையாக வந்தது. சங்கொலி நிர்வாகத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டு அதன் இரண்டாம் பகுதியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.. இது குறித்த கருத்துகளை பின்னூட்டமாகவோ அல்லது முடிவில் கொடுக்கப்பட்டுள்ள அய்யாவின் தொலைபேசி எண்ணுக்கோ தெரிவியுங்கள்..அடுத்த பகுதிகளும் தொடர்ந்து வரும்....இந்த தளம் அரசியல் சார்ந்தது அல்ல என்பதையும் கவனத்தில் இருத்திக்கொள்ளுங்கள் நண்பர்களே..


ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா ஆய்வு நூலகம், 6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு. தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140 நன்றிகளுடன் நிகழ்காலத்தில் சிவா

Friday, April 18, 2014

ஞானாலயா நூலகத்தில்... வை கோ (பகுதி 1 )


ஞானாலயா நூலகம் என்பது தனிநபர் முயற்சியால் தமிழில் வெளிவந்த நூல்களின் முதல் பதிப்பு நூல்களை சேகரம் செய்து பாதுகாத்து வரும் ஆய்வு நூலகம் ஆகும்..முதன் முதலில் வெளியான நூல்களின் அசல்வடிவம் மறுபதிப்புகளின் போது இல்லை என்பது பலருக்கும் தெரியாத உண்மை..

சில மாதங்களுக்கு முன்னதாக மதிமுக நிறுவனர் தலைவர் திரு. வை கோ அவர்கள் நேரில் நூலகத்திற்கு நேரில் வந்திருந்து பார்வையிட்டு மகிழ்ந்தார்கள். அப்போது ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் உரையாடிய விபரங்கள் மதிமுக அதிகாரபூர்வ பத்திரிக்கையான சங்கொலியில் தொடர் கட்டுரையாக வந்தது.

சங்கொலி நிர்வாகத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டு அதன் முதல் பகுதியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.. இது குறித்த கருத்துகளை பின்னூட்டமாகவோ அல்லது முடிவில் கொடுக்கப்பட்டுள்ள அய்யாவின் தொலைபேசி எண்ணுக்கோ தெரிவியுங்கள்..அடுத்த பகுதிகளும் தொடர்ந்து வரும்....இந்த தளம் அரசியல் சார்ந்தது அல்ல என்பதையும் கவனத்தில் இருத்திக்கொள்ளுங்கள் நண்பர்களே..

இந்த வலைதளத்தில் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அய்யாவின் பல ஒலிக்கோப்புகள் உள்ளன..அறியப்படாத பல அரிய தகவல்களுக்கு நேரமிருக்கும்போது கேளுங்கள்..

அய்யாவுடன் தொடர்பு கொள்ள..ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா ஆய்வு நூலகம்6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.

தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140

Saturday, April 12, 2014

ஞானாலயா - உலக புத்தக தினத்தின் சிறப்பு..நூல்களின் முக்கியத்துவம்


கடந்த ஏப்ரல் 23, உலக புத்தக தினமாக கொண்டாடப்பட்டது..
அன்றுதான் ஷேக்ஸ்பியரின் பிறந்தநாள்.  இந்த நாளையே நாம் புத்தக தினமாகக் கொண்டாடுகிறோம்..
 
புத்தகங்களின் பங்கு வரலாற்றில் எந்த அளவு முக்கியத்துவம் வகிக்கிறது என்று விளக்கம்...........லண்டன் விமான நிலைய புத்தகக் கடைகளில் ஹாரிபாட்டர் நாவல் விற்பனை இன்றும் புத்தகங்களுக்கு உள்ள மதிப்பிற்கு நல்ல உதாரணம்.

4/7/1776 ல் அமெரிக்கப் புரட்சி....இதன்  பின் 13 ஆண்டுகளுக்குப் பிறகு 4/8/1789 ல் பிரஞ்சுப்புரட்சி...அமெரிக்கப் புரட்சிக்கு தாமஸ் பெயின் அவர்க்ளின் காமென்சென்ஸ் என்ற நூல் ஒரு முக்கியப் பங்கு வகித்தது.
உள்நாட்டு யுத்தத்திற்கு காரணம் ஒரு நாவல்..

இப்படித் தொடர்ந்து பேசுகிறார் ஞானாலயா ஆய்வு நூலக (புதுக்கோட்டை) நிறுவனர் திரு. கிருஷ்ணமூர்த்தி அய்யா அவர்கள்...


இந்த வலைதளத்தில் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அய்யாவின் பல ஒலிக்கோப்புகள் உள்ளன..அறியப்படாத பல அரிய தகவல்களுக்கு நேரமிருக்கும்போது கேளுங்கள்..

அய்யாவுடன் தொடர்பு கொள்ள..


ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா ஆய்வு நூலகம்


6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், 


புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.

தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140

 
 

Wednesday, January 22, 2014

ஞானாலயா நூலகம் அல்ல; காலப் பெட்டகம்! - தமிழ் இந்து நாளிதழில் 22.01.2014

22.01.2014 இன்றைய ’தமிழ் தி இந்து’ நாளிதழில் சென்னையில் நடக்கும் வாசகர் திருவிழாவான புத்தகக் கண்காட்சியை ஒட்டி, புதுக்கோட்டை ஞானாலயாவைப் பற்றி திரு.சமஸ் அவர்கள் எழுதி வெளியான சிறப்புக்கட்டுரை உங்கள் பார்வைக்கு..

இந்த வலைதளத்தில் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அய்யாவின் பல ஒலிக்கோப்புகள் உள்ளன..அறியப்படாத பல அரிய தகவல்களுக்கு நேரமிருக்கும்போது கேளுங்கள்..

அய்யாவுடன் தொடர்பு கொள்ள..

ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா ஆய்வு நூலம்

6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், 

புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140
நன்றியுடன்
நிகழ்காலத்தில் சிவா